கொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. பணமழை எந்த ராசிக்கு?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. பணமழை எந்த ராசிக்கு?

கொட்டிக் கொடுக்க வருகிறார் சுக்கிரன்.. பணமழை எந்த ராசிக்கு?

Jan 10, 2024 05:08 PM IST Suriyakumar Jayabalan
Jan 10, 2024 05:08 PM , IST

  • Transit of Venus: சுக்கிரனால் பண மழையில் நனைய போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, அன்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். சுக்கிர பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். 

(1 / 7)

சுக்கிர பகவான் வரும் ஜனவரி 18ஆம் தேதி அன்று தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். இவருடைய இடமாற்றம் சுகமாக கருதப்படுவதால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். 

(2 / 7)

சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில நான்கு ராசிகளுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. வரும் பொங்கலிலிருந்து அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

(3 / 7)

ரிஷப ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்க போகின்றார். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 7)

துலாம் ராசி: சுக்கிரன் உங்களுக்கு பல்வேறு விதமான சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் விலகும் கனிவான பேச்சால் காரியத்தை சாதிப்பீர்கள். 

(5 / 7)

தனுசு ராசி: சுக்கிரன் உங்களுக்கு செல்வத்தை கொடுக்கப் போகின்றார். இதுவரை நிலுவையில் இருந்த தொகைகள் உங்களைத் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். 

(6 / 7)

மீன ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு வரப் பிரசாதமாக அமையப்போகின்றது. வருமானத்தில் பெரிய லாபம் உங்களுக்கு கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு ஏதுவாக நடக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்