Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Signs That Will Be Afflicted By Lord Mars

விரட்டி அடிக்க போகும் செவ்வாய்.. சிக்கிக் கொண்ட 4 ராசிகள்

Jan 12, 2024 12:45 PM IST Suriyakumar Jayabalan
Jan 12, 2024 12:45 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் கஷ்டப்பட போகும் ராசிகளை காண்போம்.

செவ்வாய் பகவான் நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருகிறார் இவர் தைரியம் தன்னம்பிக்கை வீரம் விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார் செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 7)

நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றுவார்கள். அப்போது 12 ராசிகளும் பலன்களை பெறுவார்கள். செவ்வாய் பகவானின் இடமாற்றம் நவகிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 7)

கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய தொடங்கினார். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் சிக்கலை சந்திக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்று குறித்து இங்கே காணலாம்.  

(3 / 7)

மேஷ ராசி: செவ்வாய் பகவானால் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்க போகின்றது. சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம் அதிகரிக்கின்ற வாய்ப்புகள் உள்ளது. 

(4 / 7)

மிதுன ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கை துணையோடு பேசும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் சண்டை ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(5 / 7)

விருச்சிக ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குடும்ப வாழ்க்கையில் சில சிக்கல்கள் ஏற்படும். வாகனங்களில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(6 / 7)

மகர ராசி: செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளை உருவாக்க போகின்றார். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். செலவு அதிகமாக வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்