Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Signs That Venus And Mercury Together Will Give Money Rain

கொட்டப் போகுது பணமழை.. 3 ராசிகளுக்கு ராஜா வாழ்க்கை

Jan 10, 2024 03:53 PM IST Suriyakumar Jayabalan
Jan 10, 2024 03:53 PM , IST

  • Lord Mercury: சுக்கிரனும் புதனும் சேர்ந்து பண மழையை கொடுக்க போகும் ராசிகளை காண்போம்.

புதன் பகவான் கல்வி, அறிவு, சுப வாழ்க்கை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. புதன் பகவான் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வருகிறார். 

(1 / 6)

மங்கள கிரகங்களில் ஒருவராக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிர பகவான். 

(2 / 6)

புதன் பகவான் ஏற்கனவே தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். வரும் ஜனவரி 18ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் தனுசு ராசிக்குள் நுழைகிறார் இவர்கள் இருவரும் இணைகின்ற காரணத்தினால் சுபயோகம் உருவாக உள்ளது இந்த சுபயோகத்தை பெறப் ராசிகளை காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: சுக்கிர பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலைகளை கொடுக்கப் போகின்றேன்றார். திடீரென எதிர்பாராத நேரத்தில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். பண வரவிற்கான புதிய வழிகள் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.

(4 / 6)

சிம்ம ராசி: சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. சிறப்பான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்திலிருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. தொழில் ரீதியாக இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். 

(5 / 6)

கன்னி ராசி: சுக்கிர பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு மகிழ்ச்சியை அதிகப்படுத்த போகின்றது. இவரோடு முதலும் சேர்ந்துள்ளதால் உங்களுக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடக்கும். வருமானம் பெருகும் பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்