தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Signs That Saturn And Venus Together Will Give Yoga

சனியில் உச்சமடைகிறார் சுக்கிரன்.. பணமழையில் நனைய போகும் 3 ராசிகள்

Mar 01, 2024 05:22 PM IST Suriyakumar Jayabalan
Mar 01, 2024 05:22 PM , IST

  • Transit of Venus: சனியும் சுக்கிரனும் சேர்ந்து யோகத்தை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுப்பவர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் சுக்கிரன். இவர் ஒரு அரசியல் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(2 / 6)

இந்நிலையில் வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் சனி பகவான் பயணம் செய்து வரும் கும்ப ராசியில் நுழைகின்றார். இதனால் சுக்கிரன் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்கின்றனர். மார்ச் மாதம் 30 ஆம் தேதி வரை சுக்கிரன் இதே ராசியில் பயணம் செய்கின்றார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: கும்ப ராசிகள் சனி மற்றும் சுக்கிரன் செய்கின்ற காரணத்தினால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

(4 / 6)

துலாம் ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை பெற்று தரும். உங்களுடைய அரசியல் நான்காம் வீட்டில் பயணம் செய்ய உள்ளார். பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை தரும்.

(5 / 6)

கும்ப ராசிL உங்கள் ராசியில் சனி மற்றும் சூரியன் ஒன்று சேர்க்கின்றனர். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்க போகின்றது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்