தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Signs That Lord Saturn Is Going To Ascend

சனி ஆசீர்வாதம் உறுதி.. பணம் கொட்டும் ராசிகள்

Jan 06, 2024 07:30 AM IST Suriyakumar Jayabalan
Jan 06, 2024 07:30 AM , IST

  • Transit of Saturn: சனிபகவானால் உச்சம் செல்லப் போகும் ராசிகளை காண்போம்.

சனி பகவான் நீதிமானாக விளங்க கூடியவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. கர்மவினை நாயகனாக விளங்கக்கூடிய இவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சம் இல்லாமல் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.  நவக்கிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். 

(1 / 7)

சனிபகவான் இரண்டரை ஆண்டு காலத்திற்கு ஒரு ராசியில் சஞ்சாரம் செய்வார். அதனால் அனைவரும் இவரைக் கண்டால் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சாரம் செய்து வருகிறார். வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். 

(2 / 7)

சனி பகவானின் இந்த சீரான பயணத்தால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும் இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: சனி பகவானின் பயணம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. பணவரவில் இருந்த குறையும் இருக்காது குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: சனிபகவான் நீங்கள் கேட்கும் வரங்களை கொடுக்கப் போகின்றார். சுக்கிர பகவானின் நண்பனாக சனி பகவான் இருந்து வருகிறார். அதனால் உங்களுக்கு கருணை காட்டுவார். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைத்த வாய்ப்பு உள்ளது.

(5 / 7)

மகர ராசி: சனிபகவானால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. அதிக செல்வத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். இக்கட்டான சூழ்நிலையில் சனி பகவான் உங்களை காப்பாற்றுவார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். 

(6 / 7)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்