சிக்கலை தரப் போகும் புதன்.. தப்பிக்க வேண்டிய ராசிகள்
- Transit of Mercury: புதன் பகவானால் கஷ்டங்களை அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.
- Transit of Mercury: புதன் பகவானால் கஷ்டங்களை அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் இடம் மாறக் கூடியவர். புதன் பகவான் நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். புதன் பகவானின் இடமாற்றம் நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
(2 / 6)
புதன் பகவான் புத்திசாலித்தனம், அறிவு, கல்வி, ஞானம், பேச்சு, திறமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். புதன் பகவான் தற்போது தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார்.
(3 / 6)
புதன் பகவானின் இந்த வக்ரப் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
கடக ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். உங்களுக்கு சுப பலன்கள் கிடைக்க சற்று தாமதமாகும். வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை குறைய கூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
(5 / 6)
ரிஷப ராசி: புதன் பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் எட்டாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து வருகிறார். செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. வீண் விரயங்கள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்க சற்று தாமதமாகும் கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மற்ற கேலரிக்கள்