குருவில் உதயமாகும் புதன்.. பனமூட்டையை தூக்கப் போகும் ராசிகள்
- புதன் பகவானால் ராஜ வாழ்க்கையைப் பெற்ற ராசிகளை காண்போம்.
- புதன் பகவானால் ராஜ வாழ்க்கையைப் பெற்ற ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவானின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
புதன் பகவான் புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம், பேச்சு, கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அணைத்து விதமான அம்சங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(3 / 6)
புதன் பகவான் இதுவரை கும்ப ராசிகள் பயணம் செய்து வந்தார். மார்ச் 7ஆம் தேதி அன்று குரு பகவானின் மீன ராசியில் நுழைந்தார். புதன் பகவான் அஸ்தமன நிலையில் குருபகவானின் மீன ராசியில் நுழைந்துள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் இருக்கும். ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் புதன் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கக்கூடும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
மற்ற கேலரிக்கள்