குரு பணமழை.. ரிஷபத்தில் இடமாற்றம்.. அருள் மழையில் நனையும் ராசிகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பணமழை.. ரிஷபத்தில் இடமாற்றம்.. அருள் மழையில் நனையும் ராசிகள்

குரு பணமழை.. ரிஷபத்தில் இடமாற்றம்.. அருள் மழையில் நனையும் ராசிகள்

Mar 01, 2024 12:02 PM IST Suriyakumar Jayabalan
Mar 01, 2024 12:02 PM , IST

  • guru transit: குரு பகவானின் இடமாற்றத்தால் ராஜயோகத்தில் குளிக்கப் போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ராஜகுருவாக திகழ்ந்த வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான சுகபோக வாழ்க்கை கிடைக்கும் என கூறப்படுகிறது. குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். இது கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே ஒன்றாம் தேதி அன்று சுக்கிர பகவானின் ராசியான ரிஷப ராசியில் நுழைகின்றார். 

(2 / 7)

ரிஷப ராசியில் நுழைகின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: குருபகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் குடியேறப் போகின்றார். இதனால் உங்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் நல்ல யோகம் கிடைக்க உள்ளது. உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. கடன் சிக்கல்கள் குறையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் குரு பகவான் நுழைகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க வாய்ப்பு உள்ளது. திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தைகளால் நல்ல செய்தி உங்களைத் தேடி வரும்.

(5 / 7)

மிதுன ராசி: புதன் பகவானின் ராசியான உங்களுக்கு சுக்கிரன் யோகத்தை குரு பகவான் கொடுக்க போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(6 / 7)

கடக ராசி: குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நினைத்த காரியத்தை செய்து கொடுக்கும். பண வரவிலிருந்து குறையும் இருக்காது. வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். தொட்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்