தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis Which Will Give Guru Benefits

குரு மாற்றத்தால் பணமழை..இந்த ராசிகளுக்கு யோகம்

Jan 06, 2024 03:33 PM IST Suriyakumar Jayabalan
Jan 06, 2024 03:33 PM , IST

  • குரு நன்மைகளை தரப்போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் மங்களகரமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கொடுப்பார் என கூறப்படுகிறது. 

(1 / 7)

(2 / 7)

அந்த வகையில் குரு பகவான் தற்போது தனது நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

கடக ராசி: குருபகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.  வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.

(4 / 7)

மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு நேரடியாக அனுக்கிரகத்தை கொடுக்கப் போகின்றார். திரும்பிய பக்கமெல்லாம் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்க முடிவுகள் அனைத்தும் நன்மையாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(5 / 7)

விருச்சிக ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல நன்மைகளை கொடுக்கப் போகின்றார். வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை தேடி செல்வம் வரும். உணவுக்கு பஞ்சம் இருக்காது. குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மனக்கசப்புகள் அனைத்தும். நீங்க மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(6 / 7)

பொறுப்புத் துறப்பு:: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்