பணப்பெட்டியோடு வருகிறார் புதன்.. அதிர்ஷ்டக்கார ராசிகள் இவர்கள்தான்
- Lord Mercury: புதன் பகவானால் ராஜயோகத்தை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.
- Lord Mercury: புதன் பகவானால் ராஜயோகத்தை பெறப்போகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். புதன் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. கல்வி, அழகு, அறிவு, சிந்தனை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக புதன் பகவான் விளங்கி வருகிறார்.
(2 / 7)
ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதன் பகவான் இடமாற்றம் அடைகிறார்.
(3 / 7)
வரும் ஜனவரி 7ஆம் தேதி அன்று புதன் பகவான் ராசி மற்றும் செய்கிறார். ஜனவரி 2ஆம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மேஷ ராசி: புதன் பெயர்ச்சியால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும்.
(5 / 7)
மிதுன ராசி: புதன் பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. கூட்டம் முயற்சிகள் நல்ல பலனை பெற்றுத் தரும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை நிலைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
(6 / 7)
கன்னி ராசி: புதன் பகவான் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கொடுக்கப் போகின்றார். புதிதாக வீடு மற்றும் வாகனமாக அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர பொருட்கள் உங்களை வந்து சேர வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். இது சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்