புரட்டி புரட்டி அடிக்க போகும் குரு.. தலை தெறிக்க ஓட வேண்டிய ராசிகள்
- Guru Peyarchi: குருபகவான் சிக்கலை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.
- Guru Peyarchi: குருபகவான் சிக்கலை கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் குரு பகவான் மங்கல நாயகனாக திகழ்ந்து வருகிறார். குருபகவான் எப்போதும் பெரிய அளவில் எந்த ராசிக்கும் பாதிப்பை ஏற்படுத்துவது கிடையாது. குரு பகவானின் இடமாற்றம் சில ராசிகளுக்கு அசுப பலன்களை கொடுக்கும்.
(2 / 6)
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து குரு பகவான் நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார் மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வரும் மே மாதம் முதல் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.
(3 / 6)
இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சிலர் ஆட்சிக்கு ராஜயோகம் கிடைக்கப் போகின்றது. இவருடைய இடமாற்றம் இன்னும் மூன்று மாதங்களில் நிகழ உள்ளது. இதனால் அசுப பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(4 / 6)
ரிஷப ராசி: குருபகவான் உங்களுக்கு சில ஏற்றத்தாழ்வுகளை கொடுக்க போகின்றார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி நிலைமையில் சில மோசமான சூழ்நிலை உண்டாகும்.
(5 / 6)
கன்னி ராசி: உங்களுக்கு பல்வேறு விதமான விஷயங்களில் சாதகமற்ற சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க இது தருணமாக அமையலாம். கடின உழைப்பு மட்டுமே உங்களுக்கு சிறந்த பலன்களை பற்றி தரும். நல்ல காரியங்கள் நடக்க சற்று தாமதமாகும்.
மற்ற கேலரிக்கள்