தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Will Get Yoga From Lord Mercury

திருமண யோகம் தரும் புதன்.. இந்த ஆண்டு உங்களுக்கு ஜாலிதான்

Jan 04, 2024 02:03 PM IST Suriyakumar Jayabalan
Jan 04, 2024 02:03 PM , IST

  • Lord Mercury: புதன் பகவானால் யோகத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக புதன் பகவான் விளங்கி வருகிறார். இவர் அறிவு, கல்வி, பகுத்தறிவு, தன்னம்பிக்கை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களை செல்வத்தில் தாலாட்டுவார் எனக் கூறப்படுகிறது. 

(1 / 7)

புதன் பகவானின் அருளைப் பெற்றவர்கள் தனது இனிமையான பேச்சாளர் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள் பகுத்தறிவும், புத்திசாலித்தனமும் புதன் பகவானின் ஆதிக்கத்தால் கிடைக்கும் என கூறப்படுகிறது.  

(2 / 7)

நவகிரகங்களும் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள் அந்த வகையில் புதன் பகவான் தனுசு ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி இரண்டாம் தேதி அன்று புதன் வக்ர நிவர்த்தி அடைந்தார். இவருடைய நேரான பயணத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: புதன் பகவானின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்க உள்ளது. எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களோடு மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் விலகும். 

(4 / 7)

மிதுன ராசி: புதன் பகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். காதல் வாழ்க்கை இன்பமாக இருக்கும். 

(5 / 7)

கன்னி ராசி: புதன் பகவான் உங்களுக்கு சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்களை விளக்கி கொடுப்பார். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர வாழ்க்கை உங்களை தேடி வரும். நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் விலகும் பண பரிவர்த்தனைகளில் இருந்த பிரச்சனைகள் முடியும்.

(6 / 7)

தனுசு ராசி: புதன் பகவான் உங்களுக்கு யோகத்தை கொடுக்கப் போகின்றார். பணவரவில் இந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் விலகும். ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். கூட்டுத் தொழில் நல்ல முன்னேற்றத்தை தரும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்