Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Will Get Yoga From Guru Bhagavan

குரு நாற்காலி போடுகிறார்.. 3 ராசிகளுக்கு பணமழை

Jan 07, 2024 07:31 AM IST Suriyakumar Jayabalan
Jan 07, 2024 07:31 AM , IST

  • Guru Peyarchi: குரு பகவானால் யோகத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடிய ஒரு குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். 

(1 / 6)

குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைத்தார். 

(2 / 6)

ஜனவரி ஒன்றாம் தேதி முதல் நேரான பயணத்தில் குரு பகவான் இருந்து வருகிறார். வரும் மாதம் குரு பகவான் இடமாற்றம் செய்கிறார். 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: குரு பகவான் உங்களுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க போகின்றார். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(4 / 6)

சிம்ம ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். நண்பர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

(5 / 6)

கன்னி ராசி: குருபகவானால் இந்த புத்தாண்டு உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்