தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Will Get Progressed By Rahu Ketu

ஜாக்பாட் கொடுக்கும் ராகு கேது.. இந்த ராசிகளுக்கு தான் யோகம்

Jan 05, 2024 05:03 PM IST Suriyakumar Jayabalan
Jan 05, 2024 05:03 PM , IST

  • Rahu Ketu: ராகு கேதுவால் முன்னேற்றத்தை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார்கள். மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விலகி வருகின்றனர். 

(1 / 6)

அனைவரும் இவர்களை கண்டால் அச்சப்படுவார்கள் தங்களது இடத்தை ராகு மற்றும் கேது மாற்றினார்கள். ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசிகளும் தற்போது பயணம் செய்து வருகின்றனர். 

(2 / 6)

ராகு கேது தற்போது நட்சத்திர பெயர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ராகுபகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் பயணம் செய்து வருகின்றனர். இந்த நட்சத்திர இடமாற்றத்தால் பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: ராகம் மற்றும் கேது உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றன. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நிதிநிலைமை சீராகும். நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: ராகு கேது நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியம் முன்னேற்றம். அடையும் உங்களுடைய சிந்தனை ஆக்கபூர்வமான துறைகளில் செயல்படும். குறிப்பாக தொழில்நுட்ப துறைகளில் பெரிய முன்னேற்றம் இருக்கும். குழந்தைகளால் ஏற்பட்டு வந்த சிரமங்கள் குறையும் பெற்றோர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

(5 / 6)

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்