சனி வாகனம் தயாரானது.. கோடீஸ்வர யோகம் பெறுகின்ற ராசிகள்-let us see the rasis that will get auspicious results from saturn transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி வாகனம் தயாரானது.. கோடீஸ்வர யோகம் பெறுகின்ற ராசிகள்

சனி வாகனம் தயாரானது.. கோடீஸ்வர யோகம் பெறுகின்ற ராசிகள்

Feb 02, 2024 03:20 PM IST Suriyakumar Jayabalan
Feb 02, 2024 03:20 PM , IST

  • Saturn transit: சனிபகவானின் மாற்றத்தால் சுப பலன்களை பெறப்போகும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக் கூடிய ஒரு சனி பகவான். சனி பகவானின் சின்ன மாற்றமாக இருந்தாலும் அதனுடைய தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் இருக்கின்ற காரணத்தினால், அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 6)

சனிபகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். வரும் 2025 ஆம் ஆண்டு தான் தன்னுடைய மாற்றத்தை செய்யப் போகிறார்.  

(2 / 6)

நவகிரகங்களில் சனி பகவானின் இடப்பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது இதனால் அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு விதமான மாற்றங்கள் உண்டாகும். கும்ப ராசி தற்போது பயணம் செய்து வரும் சனி பகவான் சில ராசிகளுக்கு சுப பலன்களை கொடுக்கப் போகின்றார் அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து காண்போம்.  

(3 / 6)

மேஷ ராசி: சனிபகவான் உங்களுக்கு நல்ல வருமானத்தை கொடுக்க போகின்றார். இவருடைய சம்சாரம் உங்களுக்கு லாபகரமாக அமைய உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். ஏனென்றால் குரு பகவானும் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார்.

(4 / 6)

மிதுன ராசி: நீண்ட நாட்களுக்குப் பிறகு சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்க போகின்றார் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் செலவுகள் அதிகரித்தாலும் சுப செலவுகளாக இருக்கும் வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் உண்டாக்கும் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(5 / 6)

ரிஷப ராசி: பல்வேறு விதமான வாய்ப்புகளை சனி பகவான் உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பணவரவில் இருந்த குறையும் இருக்காது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்