தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Will Benefit From The Combination Of Lord Saturn And Lord Sun

சனியும் சூரியனும் கொட்டும் பணமழை.. 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

Feb 01, 2024 10:56 AM IST Suriyakumar Jayabalan
Feb 01, 2024 10:56 AM , IST

  • Sun transit: சனிபகவான் மற்றும் சூரிய பகவான் சேர்க்கையால் பலன்களை பெறும் ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களின் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான் இவர் எப்போதும் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றத்தின் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. கிரகங்களின் இடமாற்றத்தை பொறுத்து ஒருவரின் ஜாதகம் நிர்ணயிக்கப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 7)

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று மகர ராசிக்குள் நுழைந்தார். சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழையும் திருநாளில் தமிழ்நாட்டில் பொங்கல் என்றும், மற்ற மாநிலங்களில் மகர சங்கராந்தி தினம் என்றும் கொண்டாடப்படுகிறது. 

(2 / 7)

நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் தற்போது கும்ப ராசிகள் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும். 

(3 / 7)

தற்போது மகர ராசியில் பயணம் செய்து வரும் சூரிய பகவான் பிப்ரவரி மாத தொடக்கத்தில் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதனால் சனிபகவானும், சூரிய பகவானும் ஒன்று சேரப் போகின்றனர். இவர்கள் இருவருடைய சேர்க்கை 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் யோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

சிம்ம ராசி: சனி மற்றும் சூரியனின் சேர்க்கை உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நிகழ்கின்றது. உங்களுக்கு பணவரவில் எந்த குறையும். இருக்காது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணையால் முன்னேற்றம் உண்டாகும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 7)

தனுசு ராசி: சூரியன் உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டை பார்க்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் மன தைரியம் அதிகரிக்க கூடும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்களில் விடுதலை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் ஆதரவு கிடைக்கும். 

(6 / 7)

கும்ப ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ஆளுமை திறந்தால் ஆதரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீக சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்