தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Will Be Benefited By Lord Surya Who Is About To Enter Aquarius

சனி மீது பாயும் சூரியன்.. 3 ராசிகளுக்கு குபேர பணமழை

Jan 28, 2024 02:30 PM IST Suriyakumar Jayabalan
Jan 28, 2024 02:30 PM , IST

  • Sun Transit: கும்பத்தில் நுழையப் போகின்ற சூரிய பகவானால் பலன்களை பெறும் ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். சூரியன் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று சூரிய பகவான் மகர ராசிக்குள் நுழைந்தார். 

(1 / 7)

இவருடைய ஒவ்வொரு இடமாற்றத்தின் பொழுதும் தமிழ் மாதம் பிறக்கின்றது. மகர ராசியில் சூரிய பகவான் நுழையும் நாளை மகர சங்கராந்தி என இந்தியாவின் வடக்கு பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பொங்கல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

(2 / 7)

சனிபகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இது சனி பகவானின் சொந்த ராசியாகும். இந்நிலையில் சனி பகவான் ராசியான கும்ப ராசியில் வரும் பிப்ரவரி மாதம் சூரிய பகவான் நுழைகின்றார்.  

(3 / 7)

சூரிய பகவானும் சனி பகவானும் ஒன்று சேர போகின்றனர். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும் சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

சிம்ம ராசி: நீங்கள் சூரிய பகவானை அதிபதியாக கொண்டு உள்ளீர்கள் உங்களுக்கு சூரிய பகவான் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்ய போகின்றார். அதனால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். 

(5 / 7)

தனுசு ராசி: சூரிய பகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளார். உங்கள் ராசிகள் மூன்றாவது வீட்டை பார்க்க போகின்றார். அதனால் உங்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பளம் உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்து சிக்கல்கள் விலகும். 

(6 / 7)

கும்ப ராசி: சூரிய பகவானின் சஞ்சாரம் உங்களுக்கு இயக்கப் போக்க பலன்களை கொடுக்கப் போகின்றது. ஆளுமை திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கை அதிகரிப்பதால் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகப் பயணம் செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசியில் ஏழாவது வீட்டின் அதிபதியாக சூரிய பகவான் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்