தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Have Rajayoga Due To Transit Of Rahu Ketu Star

நட்சத்திரத்தை மாற்றிய ராகு கேது.. பொற்காலம் தொடங்கிய ராசிகள்

Jan 06, 2024 11:48 AM IST Suriyakumar Jayabalan
Jan 06, 2024 11:48 AM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது நட்சத்திர இடமாற்றத்தால் ராஜயோகத்தை பெற்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். அதுவும் சேர்ந்து பயணிப்பார்கள் நட்பு கிரகமாக இவர்கள் எப்போதும் செயல்படுவார்கள். 

(1 / 7)

அசுப கிரகங்களாக கருதப்படும் ராகு மற்றும் கேது 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுகிறார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகிறார்கள். அதன் காரணமாக ராகு மற்றும் கேதுவை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள்.  

(2 / 7)

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு மற்றும் கேது தங்களது இடத்தை மாற்றினார்கள். நவகிரகங்களில் இவர்களின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. தற்போது ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாறியுள்ளனர்.  

(3 / 7)

ராகு பகவான் மீன ராசியிலும் கேது பகவான் கன்னி ராசியிலும் பயணம் செய்து வருகின்றனர். இவர்களின் இடமாற்றத்தால் இந்த புத்தாண்டு சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(4 / 7)

மேஷ ராசி: ராகு மற்றும் கேது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றனர். உங்களுக்கு திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். தற்போது உங்களுடைய நிலைமை சீராக இருக்கும் திருமண தடைகள் அனைத்தும் விலகும். 

(5 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் ராகு மற்றும் கேது பயணம் செய்த வருகின்றனர். வேலையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தோடு வெளிநாட்டில் கூடிய வாய்ப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

(6 / 7)

மிதுன ராசி: இந்த காலகட்டத்தில் திருமண வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் உங்களுக்கு விலகும். காதல் வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தொழிலில் இருந்த சிக்கல்கள் உலகம் தொழில் நுட்ப துறையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து வெற்றி கிடைக்கும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்