தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு பண மழையை கொட்டத் தொடங்கினார்.. 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை

குரு பண மழையை கொட்டத் தொடங்கினார்.. 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை

Jan 31, 2024 10:21 AM IST Suriyakumar Jayabalan
Jan 31, 2024 10:21 AM , IST

  • Guru Bhagavan: குரு பகவானால் ராஜ வாழ்க்கையில் அனுபவிக்க போகும் ராசிகளை காண்போம்.

குரு பகவான் நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கி வருகிறார். இவர் எப்போதும் அதிகப்படியான நல்ல பலன்களை கொடுக்கக் கூடியவர். இடமாற்றத்தால் சில நேரங்களில் அசுப பலன்களை கொடுக்க வேண்டிய சூழ்நிலை குருபகவான் உள்ளாகின்றார். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். 

(1 / 7)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் 12 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 7)

வரும் மே 1ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் வருகிறார். அந்த மாதத்திலேயே ஆறாம் தேதி என்று அஸ்தமனம் ஆகிறார். குரு பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

கடக ராசி: குருபகவான் உங்களுக்காக அதிர்ஷ்டத்தை அதிகரிக்க போகின்றார். இந்த ஆண்டு முழுவதும். உங்களுக்கு வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 7)

மேஷ ராசி: குரு பகவான் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும் வசதிகள் அதிகரிக்கும். 

(5 / 7)

சிம்ம ராசி: குரு பகவான் இந்த ஆண்டு உங்களுக்கு முன்னேற்றம் கிடைக்கப் போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். வாய்ப்புகள் அதிகமாகும். நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். 

(6 / 7)

கன்னி ராசி: குருபகவானின் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. இந்த ஆண்டு உங்களுக்கு நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்