சனியை இன்று பாய்ந்து பிடித்தார் சுக்கிரன்.. கும்பத்தில் சம்பவம்.. பணமழை ராசிகள்
- Transit of Venus: கும்ப ராசியில் நுழையும் சுக்கிர பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
- Transit of Venus: கும்ப ராசியில் நுழையும் சுக்கிர பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் சுக்கிர பகவான் ஆடம்பர கிரகமாக விளங்கி வருகின்றார். இவர் ஆடம்பரம், செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் தற்போது கும்ப ராசியில் இடம் மாறுகிறார்.
(2 / 6)
மார்ச் 7ஆம் தேதி அதாவது இன்று காலை சுக்கிர பகவான் கும்ப ராசிகள் நுழைந்தார். வரும் மார்ச் 30ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். அதன் பின்னர் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடம் மாறுகிறார்.
(3 / 6)
தற்போது கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். அவரோடு சுக்கிர பகவானும் இணைந்துள்ளார். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவித்த போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகின்றார். உங்களுக்கு மிகவும் சாதகமான காலமாக இது அமைந்துள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசிகள் சுக்கிரன் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். உங்களுடைய ராசியில் நான்காவது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ள காரணத்தினால் உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பயணங்கள் நல்ல பலன்களை தரும்.
மற்ற கேலரிக்கள்