Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Get Uchayoga From Lord Saturn

சனி பகடையை உருட்டிவிட்டார்.. 3 ராசிகளுக்கு பணமழை

Jan 29, 2024 06:00 AM IST Suriyakumar Jayabalan
Jan 29, 2024 06:00 AM , IST

  • Saturn Transit: சனி பகவானால் உச்சயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்பட்ட பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். 

(1 / 7)

பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். 

(2 / 7)

அந்த வகையில் சனிபகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். ஒரு ராசியில் இருந்து ஒரு ராசிக்கு இடம் மாறுவதற்கு சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(3 / 7)

இது அவருடைய சொந்த ராசியாகும் வரும் 2025 வரை இதே ராசியில் பயணம் செய்ய உள்ளார். இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் கும்ப ராசியில் பயணம் செய்கின்ற காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் உச்சத்தில் இருக்கப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: சனிபகவானின் அருளால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்க போகின்றது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குருபகவான் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார்.

(5 / 7)

ரிஷப ராசி: பல்வேறு விதமான வாய்ப்புகளை உங்களுக்கு சனி பகவான் செய்து கொடுப்பார். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(6 / 7)

மிதுன ராசி:  நீண்ட நாளுக்கு பிறகு சனி பகவான் உங்களுக்கு அதிக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செலவுகள் அதிகரித்தாலும் சுப செலவுகளாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்