தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Get The Yoga From Lord Mercury

3 ராசிகளுக்கு ராஜயோகம்.. புதன் கொட்டுவார்

Jan 11, 2024 04:21 PM IST Suriyakumar Jayabalan
Jan 11, 2024 04:21 PM , IST

  • Lord Mercury: புதன் பகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதே போல புதன் பகவான் ஒரு மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவர் புத்திசாலித்தனம், பேச்சு, அறிவு, படிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகிறார். 

(1 / 6)

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு கல்வி, பேச்சு, பகுத்தறிவு உள்ளிட்ட விஷயங்கள் உச்சத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதன் பகவான் தற்போது பின்னோக்கிய பயணத்தில் வக்ர நிலையில் பயணம் செய்து வருகிறார்.

(2 / 6)

புதன் பகவான் கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்று விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்தார்.  தற்போது நேர் பாதையில் புதன் பகவான் பயணித்து வருகின்றார். புதன் பகவானின் இந்த இடமாற்றத்தால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு முயற்சிகள் வெற்றியை அடையும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(4 / 6)

துலாம் ராசி: புதன் பகவான் உங்களுக்கு இரண்டாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்றார். உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். திருமண வாழ்க்கையில் இனிமையான தருணங்கள் அமையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். 

(5 / 6)

சிம்ம ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் பின்னோக்கிய பயணத்தில் இருந்து நிவர்த்தி அடைந்துள்ளார். சூரியனும் புதனும் நண்பர்கள் என்பதால் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எந்த சிக்கல்களும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்