குரு யோகம்.. பண ராஜா ராசிக்காரர்கள் இவர்கள்தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு யோகம்.. பண ராஜா ராசிக்காரர்கள் இவர்கள்தான்

குரு யோகம்.. பண ராஜா ராசிக்காரர்கள் இவர்கள்தான்

Jan 15, 2024 04:42 PM IST Suriyakumar Jayabalan
Jan 15, 2024 04:42 PM , IST

  • Guru Peyarchi: குருபகவானால் உச்ச யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். 

(1 / 6)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் குரு பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து நேரான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். வரும் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

(2 / 6)

குருபகவானின் இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மிதுன ராசி: குரு பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை செய்யப் போகின்றார். தன்னம்பிக்கை அதிகரித்து எடுத்த காரியங்கள் அனைத்தும் முடிவடையும். மனதில் ஏற்பட்டு வந்த குழப்பங்கள் குறையும்.  வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். 

(4 / 6)

கடக ராசி: குருபகவான் உங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கையில் முழு நம்பிக்கை ஏற்படும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடின உழைப்பு மிகப்பெரிய முன்னேற்றத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(5 / 6)

சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு மன அமைதியை கொடுக்கப் போகின்றார். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். லாப வாய்ப்புகள் உங்களுக்கு அதிகமாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்து அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்