சனியின் 75 ஆண்டு அதிசயம்.. சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து கொட்டும் பணமழை
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியின் 75 ஆண்டு அதிசயம்.. சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து கொட்டும் பணமழை

சனியின் 75 ஆண்டு அதிசயம்.. சுக்கிரன் செவ்வாய் சேர்ந்து கொட்டும் பணமழை

Feb 07, 2024 02:06 PM IST Suriyakumar Jayabalan
Feb 07, 2024 02:06 PM , IST

  • Lord Saturn: சனியோடு ஒன்று சேரும் இரண்டு கிரகங்களால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் காரணத்தினால் இவரை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இவர் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுப்பது இவருடைய வேலை. தர்ம பலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். அதனால் இவர் நீதிமானாக அழைக்கப்படுகிறார். 

(1 / 8)

நவக்கிரகங்களில் காதல் நாயகனாக விளங்கக்கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, காதல், திருமணம், ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

(2 / 8)

நவகிரகங்களில் தளபதியாக விளங்கக் கூடியவர் செவ்வாய் பகவான். இவர் கடமை, கண்ணியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர் செவ்வாய் பகவான். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

(3 / 8)

சனிபகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் தற்போது பயணம் செய்து வருகிறார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் மார்ச் 7ஆம் தேதி அன்று சுக்கிர பகவான் கும்ப ராசிக்கு இடம் மாறுகிறார். ஒரு மார்ச் 15ஆம் தேதி அன்று செவ்வாய் பகவான் கும்ப ராசியில் இணைகின்றார். 75 ஆண்டுகளுக்குப் பிறகு சனிபகவான், சுக்கிர பகவான், செவ்வாய் பகவான் இவர்கள் 3 பேரும் ஒன்று சேர்க்கின்றனர். 

(4 / 8)

மூன்று கிரகங்களின் அபூர்வ சேர்க்கையானது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் இந்த குபேர அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(5 / 8)

மேஷ ராசி: மூன்று கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு மிக பெரிய முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றது. தொழில் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். புதிய வேலைவாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக அமையும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களையும் முன்னேற்றம் இருக்கும்.

(6 / 8)

மிதுன ராசி: சனி, சுக்கிரன் மற்றும் செவ்வாய் இந்த கிரகங்களின் சேர்க்கையால் உங்களுக்கு நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் கிடைக்கப்போகின்றது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.

(7 / 8)

துலாம் ராசி: மூன்று கிரகங்களின் சேர்க்கை உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகின்றது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையில் உண்டாகும். மற்றவர்களிடத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்