தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மே மாதத்தில் குறி வைத்த குரு.. 3 ராசிகளுக்கு பணமழை

மே மாதத்தில் குறி வைத்த குரு.. 3 ராசிகளுக்கு பணமழை

Feb 13, 2024 03:51 PM IST Suriyakumar Jayabalan
Feb 13, 2024 03:51 PM , IST

  • Guru Peyarchi: குருபகவானால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார். ராஜ குருவாக விளங்கக்கூடிய குரு பகவான். ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

(1 / 6)

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் குரு பகவான் நுழைகின்றார். 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவான் ரிஷப ராசியில் பிரவேசம் செய்ய உள்ளார்.  

(2 / 6)

இந்த ஆண்டில் குரு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் உச்சத்தை தொட போகின்றனர். அந்த வகையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு குருபகவானால் யோகத்தை பெறுகின்ற ராசிகளை இந்த பதிவில் காண்போம் 

(3 / 6)

மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு சாதகமாக செயல்படுகின்றார். இந்த ஆண்டு உங்களுக்கு மே மாதத்தில் இருந்து நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: குருபகவான் உங்களுக்கு சிறப்பான மாற்றத்தை கொடுக்கப் போகின்றார். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பான ஆண்டாக அமையும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பண வரவில் எந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

(5 / 6)

சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். பெரிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வியாபாரம் மற்றும் தொழிலில் ஏற்பட்ட வந்த நஷ்டங்கள் குறைந்து லாபம் அதிகரிக்கும்  நினைத்த காரியம் நிறைவேறும் திட்டங்கள் வெற்றியடையும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்