தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Get Rajayoga By Guru Bhagavan

குரு பணமழை.. யோகக்கார ராசிகள் இவர்கள்தான்

Jan 12, 2024 09:58 AM IST Suriyakumar Jayabalan
Jan 12, 2024 09:58 AM , IST

  • Guru Peyarchi: குருபகவானால் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

குருபகவான் மங்கல நாயகனாக விளங்கி வருகிறார் தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகிறார் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்தார் தற்போது நேர்கதியில் குரு பகவான் பயணம் செய்து வருகிறார். 

(1 / 6)

குரு பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய மாற்றத்தை பன்னிரண்டு ராசிகளுக்கும் ஏற்படுத்தும். வரும் மே ஒன்றாம் தேதி என்று குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் குருபகவானின் தாக்கம் இருக்கும். ஏனென்றால் குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(2 / 6)

செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக குரு பகவான் விலக்கி வருகிறார். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மிதுன ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். தன்னம்பிக்கை நிறைந்தவர்களாக உங்களை மாற்றுவார். மனதில் இருந்து ஏற்றத்தாழ்வுகள் அனைத்தும் குறையும். 

(4 / 6)

கடக ராசி: குரு பகவான் உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்துவார். வியாபாரத்தில் நல்ல லாபத்தை கொடுப்பார் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். கடின உழைப்பு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். 

(5 / 6)

சிம்ம ராசி: குருபகவான் உங்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்த போகின்றார். மனம் அமைதி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்