தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Get Lucky Due To Guru Bhagwan Nakshatra Change

பணத்தை கொட்ட போகும் குரு.. இந்த ராசிகளுக்கு யோகம்

Mar 01, 2024 06:45 AM IST Suriyakumar Jayabalan
Mar 01, 2024 06:45 AM , IST

  • Guru Peyarchi: குரு பகவானின் நட்சத்திர மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குருபகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும். 

(1 / 7)

குரு பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். அவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். வருமே ஒன்றாம் தேதி என்று குரு பகவான் ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். 

(2 / 7)

நவக்கிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் குரு பகவான் கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி அன்று பரணி நட்சத்திரத்திற்கு இடம் மாறினார். 

(3 / 7)

குரு பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் வரும் ஏப்ரல் மாதம் வரை சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 7)

மேஷ ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(5 / 7)

ரிஷப ராசி: குருவின் நட்சத்திர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(6 / 7)

கன்னி ராசி: குருபகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அற்புதமான பலன்களை கொடுக்கப் போகின்றது. பணம் மற்றும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்