தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Get Good Yoga Due To Lord Mars Rising

தனுசு ராசியில் உதயமானார் செவ்வாய்.. பணமழை கொட்டும் ராசிகள்

Jan 19, 2024 12:41 PM IST Suriyakumar Jayabalan
Jan 19, 2024 12:41 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவான் உதயத்தால் நல்ல யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக விளங்கி வருபவர் செவ்வாய் பகவான் இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார் இவர் வீரம், விடாமுயற்சி, துணிவு, தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார்.  

(1 / 8)

நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(2 / 8)

செவ்வாய் பகவான் கடந்த ஜனவரி 17ஆம் தேதி அன்று தனுசு ராசியில் உதயமானார். வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் இருப்பார். இவருடைய உதயத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்டு சில ராசிகள் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே நிலையில் இருப்பார். 

(3 / 8)

இவருடைய உதயத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 8)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் உதயமாகின்ற காரணத்தினால் உங்களுக்கு பல்வேறு விதமான காரியங்கள் அனுகூலமாக நடக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

(5 / 8)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதித்து உள்ள காரணத்தினால் பெற்றோரின் உடல்நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சில சிக்கல்கள் ஏற்படும். 

(6 / 8)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் உதிக்கின்றார். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உங்களால் உருவாக்கும். முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றங்கள் உருவாக்கும். வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். 

(7 / 8)

கடக ராசி: உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் செவ்வாய் பகவான் உதயமாகின்ற காரணத்தினால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். பெற்றோரின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிலை ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க நேரிடும். புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். 

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்