தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Get Good Results From Guru Bhagavan

Guru Peyarchi Luck: குரு பண மழையை தடுக்க முடியாது.. 3 ராசிகளுக்கு கொட்டுவார்

Feb 22, 2024 10:55 AM IST Suriyakumar Jayabalan
Feb 22, 2024 10:55 AM , IST

  • Guru Peyarchi: குரு பகவானால் நல்ல பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய ஒரு குரு பகவான் தேவ குருவாக அந்தஸ்து பெற்ற இவர் எப்போதும் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகளை மட்டும் செய்வார். இவருடைய இடமாற்றத்தை பொறுத்து நன்மை தீமைகள் அனைத்தும் 12 ராசிகளுக்கும் கிடைக்கும். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார்.  

(2 / 6)

இது சுக்கிர பகவானின் சொந்த ராசியாகும். குரு பகவானின் இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் நல்ல பலன்களை பெறுகின்றனர்.  அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்   

(3 / 6)

கடக ராசி: குருபகவானின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அனைத்து வித விதமான வேலைகளும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

(4 / 6)

கன்னி ராசி: அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பணவரவில் எந்த குறையும் இருக்காது. சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்

(5 / 6)

தனுசு ராசி: உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை குரு பகவான் கொடுப்பார். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல பலன்களை தேடி வரும். புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும். நிதி ஆதாயத்திற்காக வாய்ப்புகள் அனைத்தும் உண்டாகும். 

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்