தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Get Good Results From Guru Bhagavan

குரு விரட்டி விரட்டி கொட்டுவார்.. பணமழை பெறுகின்ற ராசிகள்

Jan 04, 2024 01:05 PM IST Suriyakumar Jayabalan
Jan 04, 2024 01:05 PM , IST

  • குரு பகவானால் நல்ல பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் குரு எப்போதும் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கும் கிரகமாக விளங்கி வருகிறார் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக குரு பகவான் விளங்கி வருகிறார். 

(1 / 6)

குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிபர்த்தி அடைந்தார். குருபகவான் தற்போது நேரான பயணத்தில் இருக்கிறார். அவர் மே மாதம் குரு பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார்.  

(2 / 6)

குரு பகவானின் நேரடியான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.  

(3 / 6)

கடக ராசி: தொடர்ந்து வந்த சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும். விலகும் சேமிப்பு அதிகரிக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(4 / 6)

தனுசு ராசி: குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொடர்ந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சில சிக்கல்கள் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் விலகும். பெற்றோர்களால் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி உண்டாகும். மன நிம்மதி கிடைக்கும்.  

(5 / 6)

கும்ப ராசி: பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்