தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis That Get Benefits From The Transit Of Rahu Ketu

விசித்திர யோகம் கொடுக்கும் ராகு கேது.. உச்சம் செல்லப் போகும் ராசிகள்

Jan 21, 2024 10:41 AM IST Suriyakumar Jayabalan
Jan 21, 2024 10:41 AM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது பயணத்தால் பலன்களை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவக்கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்களாக விளங்கி வருகின்றனர். இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் சேர்ந்தே பயணம் செய்வார்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர்கள் விளங்கி வருகிறார்கள். இதனால் இவர்களைக் கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 8)

நவகிரகங்கள் அவ்வப்போது இடத்தை மாற்றுவது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு மற்றும் கேது இருவரும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 

(2 / 8)

தனக்கென சொந்த ராசி இல்லாதவர்கள் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். ராசி மாற்றங்கள் மட்டுமல்லாது தற்போது ராகு கேது நட்சத்திர மாற்றம் செய்துள்ளனர். ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்தில் முதல் பாதத்திலும் இடமாற்றம் செய்துள்ளனர்.  

(3 / 8)

இந்த இடமாற்றத்தால் ராகு கேது பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்ட யோகத்தை பெறுகின்றனர். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் அதிரடி யோகத்தை பெறுகின்ற சில ராசிகளை இங்கே காண்போம். 

(4 / 8)

மேஷ ராசி: ராகு கேது உங்களது ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கின்றனர். அதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் அனைத்து விதமான பலன்களும் உண்டாக போகின்றது. திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிம்மதியான வாழ்க்கை அமையக்கூடிய சூழ்நிலை உண்டாகும்.

(5 / 8)

ரிஷப ராசி: ராகுவும் கேதுவும் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் அமர்ந்து தொழில் ரீதியாக முன்னேற்றத்தை கொடுக்கப் போகின்றனர். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சில சூழ்நிலைகள் உங்களை வெளிநாட்டில் குடியிருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும். 

(6 / 8)

துலாம் ராசி: ராகு கேது இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. படைப்பாற்றல் கொண்ட ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. ஆராய்ச்சி துறையில் பணியாற்றுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். இந்த தொழிலிலும் நேர்மையாக இருப்பவர்களுக்கு நல்ல பிரதிபலன்கள் இப்போது கிடைக்க கூடிய சூழ்நிலை உண்டாகியுள்ளது. 

(7 / 8)

விருச்சிக ராசி: ராகு கேது கிரக நிலை உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆன்மீகத்தில் உங்களுடைய ஆர்வம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பு தேடி வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல வேலை உங்களுக்கு கிடைக்கக்கூடிய சூழ்நிலை சூழ்ந்து வரும். 

(8 / 8)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்