கொட்டும் பண மழையில் சுக்கிரன் நிறுத்தப் போகும் ராசிகள்
- Venus Rajayoga: சுக்கிரன் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
- Venus Rajayoga: சுக்கிரன் ராஜயோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 6)
ஆடம்பர வாழ்க்கையின் கிரகமாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் உச்ச பெற்றால் அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆடம்பர வாழ்க்கை, செல்வம், செழிப்பு, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட அனைத்து விதமான செல்வங்களையும் சுக்கிர பகவான் கொடுப்பார் என கூறப்படுகிறது.
(2 / 6)
நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த வகையில் சுக்கிர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசுக்கு செல்ல ஒரு மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.
(3 / 6)
அந்த வகையில் சித்திர பகவான் துலாம் ராசியில் பயணம் செய்து வந்தார். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். இது செவ்வாய் பகவானின் சொந்த ராசியாகும். தற்போது செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களோடு சுக்கிரனும் சேர்ந்து பயணம் செய்து வருகின்றார். இந்த மூன்று ராசிகளின் சேர்க்கையால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
மேஷ ராசி: சுக்கிரன் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காததற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.
(5 / 6)
ரிஷப ராசி: சுக்கிரன் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு எப்போதும் நல்ல பலன்களை அவர் கொடுப்பார். தற்போது அவருடைய இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பண வரவில் இருந்த குறையும் இருக்காது.
மற்ற கேலரிக்கள்