தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Rasis In Which Lord Mars Gets Complete Yoga

பார்வையால் பணமழை தரும் செவ்வாய்.. 3 ராசிகளுக்கு உச்சம்

Feb 21, 2024 04:01 PM IST Suriyakumar Jayabalan
Feb 21, 2024 04:01 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவானால் முழுமையான யோகத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. 

(1 / 6)

செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வலிமை, விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து விதமான ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் செவ்வாய் பகவான் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான மகர ராசியில் நுழைந்தார். 

(2 / 6)

செவ்வாய் பகவான் மகர ராசியில் நுழைந்த காரணத்தினால் அனைத்து வித ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட நான்கு ராசிகள் நல்ல பலன்களை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கடக ராசி: செவ்வாய் பகவானின் பார்வை உங்கள் ராசியில் விழுகின்றது. அதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(4 / 6)

சிம்ம ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றார். வெற்றிகரமான முன்னேற்றங்கள் உங்களுக்கு கிடைக்கும். வழக்கத்தை விட அதிகமான தைரியம் அதிகரிக்கும். வணிகத்தில் லாபம் இரு மடங்காக கிடைக்கும் சேமிப்பு அதிகரிக்கும்.

(5 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியின் அதிபதியாக செவ்வாய் பகவான் திகழ்ந்து வருகின்றார். உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் யோகத்தை முழுமையாக கொடுக்கப் போகின்றார். ஆரோக்கியம் உடலில் சீராக இருக்கும் மன தைரியம் அதிகரிக்கக்கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் வருமானத்தில் எந்த குறையும் இருக்காது.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்