தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு யோகத்தை கொட்டுகிறார்.. 3 ராசிகளுக்கு பொற்காலம்

குரு யோகத்தை கொட்டுகிறார்.. 3 ராசிகளுக்கு பொற்காலம்

Jan 03, 2024 04:48 PM IST Suriyakumar Jayabalan
Jan 03, 2024 04:48 PM , IST

  • Guru Peyarchi: குரு பகவான் நன்மைகளை கொடுக்கும் ராசிகளை காண்போம்.

மங்களநாயகனாக விளங்க கூடியவர். குரு பகவான் இவர் தனுசு ராசி மற்றும் மீன ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள்.

(1 / 6)

அந்த வகையில் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்கிர நிவர்த்தி அடைந்தார். 

(2 / 6)

குரு பகவானின் நேரான பயணத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் உண்டாகும். அதில் மூன்று ராசிக்காரர்கள் சுகபோக வாழ்க்கையை பெறப்போகின்றனர். இந்த ஆண்டு மே மாதம் வரை சில ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(4 / 6)

ரிஷப ராசி: இந்த ஆண்டு குரு பகவான் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் 12-வது வீட்டில் குரு பகவான் பயணம் செய்து வருகிறார். உங்களுக்கு நல்ல விதமான பலன்கள் கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடைய உறவு வலுவாகும். 

(5 / 6)

சிம்ம ராசி: குரு யோகத்தை உங்களுக்கு கொடுக்கப் போகின்றார். உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் குரு பகவான் நேரான பயணத்தை தொடங்கியுள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நடந்து வந்த போராட்டங்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்