Tamil News  /  Photo Gallery  /  Let Us See The Rasis Favored By Rahu Ketu Transit

ராகு கேது நட்சத்திர அதிரடி.. மூட்டையாக பணத்தை அள்ளப் போகும் ராசிகள்

Feb 03, 2024 05:04 PM IST Suriyakumar Jayabalan
Feb 03, 2024 05:04 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேதுவால் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள். அதனால் இவர்களை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். தனக்கு என்று எந்த ஒரு ராசியும் இல்லாத இவர்கள் இடமாற்றத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விலகி வருகின்றனர். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். 

(1 / 7)

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியிலும், கேது பகவான் கன்னி ராசியிலும் இடம் மாறினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்கள். இவர்களுடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுவார்கள். 

(2 / 7)

ராசி மாற்றம் மட்டுமல்லாது இவர்களுடைய நட்சத்திரம் மாற்றமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் ஜனவரி 1ஆம் தேதி அன்று நுழைந்தனர். இதனால் அதிர்ஷ்டத்தை பெரும் ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 7)

மேஷ ராசி: குடும்ப வாழ்க்கையில் இதுவரை இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். கணவன் மனைவிக்கு இடையே அனுமதி இருக்கும். ராசி மாற்றத்தால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மனைவியால் உங்களுடைய வாழ்க்கை உயரும். திருமணத்தில் ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் விலகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் சிறப்பாக முடிவடையும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சுகமான பலன்களை ராகு கிரகம் கொடுக்கப் போகிறார். வருமானத்தில் எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். பணவரவில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது.

(5 / 7)

துலாம் ராசி: ராகு கேது உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். பொருளாதாரத்தில் உங்களுடைய நிலைமையை வலுவாக மாறும். எதிரிகளால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறையும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றி அடையும். 

(6 / 7)

கும்ப ராசி: ராகு கேது உங்களுக்கு சிறப்பான வாழ்க்கையை கொடுக்கப் போகின்றனர். பண வரவில் எந்த குறையும் இருக்காது. வாழ்க்கையில் ஏற்பட்டிருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்டு வந்த சிக்கல்கள் குறைந்து உறவு மேம்படும். காரியத்தடைகள் அனைத்தும் விலகும். கூட்டுத் தொழில் முயற்சிகள் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்