Sani Palangal 2024: சனி முரட்டு பலன்கள்.. அரியணை ஏறும் ராசிகள்.. வக்கிர பெயர்ச்சியில் பணமழை.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Sani Palangal 2024: சனி முரட்டு பலன்கள்.. அரியணை ஏறும் ராசிகள்.. வக்கிர பெயர்ச்சியில் பணமழை.. உங்க ராசி என்ன?

Sani Palangal 2024: சனி முரட்டு பலன்கள்.. அரியணை ஏறும் ராசிகள்.. வக்கிர பெயர்ச்சியில் பணமழை.. உங்க ராசி என்ன?

May 31, 2024 11:59 AM IST Suriyakumar Jayabalan
May 31, 2024 11:59 AM , IST

  • Lord Sani Vakra Transit: சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு முழுமையான அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது.

சனி பகவான் நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக் கூடியவர். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுப்பார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசியின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். நவகிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்ற சிவபெருமானின் பிரதான பக்தராக சனி பகவான் வழங்கி வருகிறார். 

(1 / 6)

சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். கர்ம வினைகளை திருப்பி கொடுக்கின்ற காரணத்தினால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் தற்போது பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ரசிகர்கள் பயணம் செய்வார். அதனால் இந்த ஆண்டு சனி பகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. 

(2 / 6)

சனிபகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்று வக்கிர பெயர்ச்சி அடைகிறார். இதனால் ஒரு சில ராசிகளுக்கு முழுமையான அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான நல்ல பலன்களை கொடுக்கின்றது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: சனிபகவானின் வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் உங்களுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. பல்வேறு விதமான வழிகளில் இருந்து உங்களுக்கு பணவரவு இருக்கும். தடைபட்ட காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு விரைவில் முடிவடையும். 

(5 / 6)

சிம்ம ராசி: சனி வக்கிர பெயர்ச்சி உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வந்து சேர்க்கப்போகின்றது. வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கப் போகின்றது. தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். பல்வேறு விதமான முன்னேற்றங்கள் உங்களுக்கு உண்டாகும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்