சுக்கிரன் மாஸ் காட்ட போகிறார்.. இந்த ராசிகளுக்கு உச்சம் தான்
- Transit of Venus: சுக்கிரனால் சுபயோகங்களை பெறும் ராசிகளை காண்போம்.
- Transit of Venus: சுக்கிரனால் சுபயோகங்களை பெறும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
சுப கிரகங்களில் ஒருவராக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் அசுரர்களின் கிரகமாக கருதப்படுகிறார். இவர் செல்வம், செழிப்பு, அழகு, ஆடம்பரம், காதல் வாழ்க்கை உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார். நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதே போல ஒரு குறிப்பிட்ட காலம் எடுத்துக்கொண்டு சுக்கிர பகவானும் தனது இடத்தை மாற்றுவார்.
(2 / 6)
சுக்கிர பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வரும் சுக்கிர பகவான், பிப்ரவரி மாதம் மகர ராசிக்கு இடம் மாறுகிறார்.
(3 / 6)
சுக்கிர பகவானின் இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரனின் மாற்றத்தால் சில ராசிகள் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசிகள் சுக்கிர பகவான் பத்தாவது வீட்டில் தற்போது பயணம் செய்து வருகின்றார். துன்பங்கள் விலகி இன்பங்கள் கிடைக்கும் எடுத்த காரியங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அனைத்து விதமான இன்ப சூழ்நிலையிலும் உங்களுக்கு உருவாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
(5 / 6)
கன்னி ராசி: சுக்கிரன் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்து வருகின்ற காரணத்தினால் உங்களுக்கு சுபயோகம் உருவாகியுள்ளது. பணவரவில் இந்த குறையும் இருக்காது. திடீரென அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் விலகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
(6 / 6)
கடக ராசி: சுக்கிரன் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றார். அவர் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து பயணம் செய்து வருகின்றார். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்