சனியை ஓடி பிடித்த செவ்வாய்.. அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் ராசிகள்
- Lord Saturn: சனியும் செவ்வாயும் சேர்ந்து கொடுக்கும் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
- Lord Saturn: சனியும் செவ்வாயும் சேர்ந்து கொடுக்கும் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகளை காண்போம்.
(1 / 7)
நவகிரகங்களின் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை சிறப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். இவர் நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் பாரபட்சமும் இல்லாமல் கணக்கெடுத்து அதனை இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார். சனி பகவான் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகிறார்.
(2 / 7)
நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர். செவ்வாய் பகவான் இவர் வீரம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் சஞ்சாரம் செய்ய 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார்.
(3 / 7)
சனிபகவான் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். அந்த வகையில் செவ்வாய் மற்றும் சனி இரண்டு கிரகங்களும் ஜனவரி 10ஆம் தேதி அன்று சேர்ந்துள்ளனர். இதனால் லாபத்திருஷ்டி யோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தை அனுபவிக்க போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 7)
மேஷ ராசி: சனி மற்றும் செவ்வாய் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். அதிர்ஷ்டத்தின் முழு பலன்களும் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உருவாகும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
(5 / 7)
கும்ப ராசி: சனி மற்றும் செவ்வாய் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவு திருமணம் கைகூடும். தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நடக்கும்.
(6 / 7)
விருச்சிக ராசி: செவ்வாயும் சனியும் சேர்ந்து உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றனர். தொழில் மற்றும் வியாபாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைத்த அதிக வாய்ப்பு உள்ளது.
(7 / 7)
மகர ராசி: இரண்டு கிரகங்கள் இணைவதால் உங்களுக்கு சுப பலன்கள் உருவாகப் போகின்றது. சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை உங்களுக்கு லாபத்தை உண்டாக்க போகின்றது. நிதி சம்பந்தப்பட்ட விஷயங்கள் முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்களால் உதவியும் மற்றும் பாராட்டும் கிடைக்கும். சனி பகவான் உங்களுக்கு நிலுவையில் இருந்த வேலைகளை முடித்துக் கொடுப்பார்.
மற்ற கேலரிக்கள்