தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The Lucky Life Signs With Rahu Mercury Combination

ராகு மீது பாய்ந்த புதன்.. பண மழையால் கோடீஸ்வரராக மாறப்போகும் ராசிகள்

Feb 02, 2024 01:35 PM IST Suriyakumar Jayabalan
Feb 02, 2024 01:35 PM , IST

  • Rahu Mercury Combination: ராகு புதன் சேர்க்கையால் அதிர்ஷ்ட வாழ்க்கையை பெற்ற ராசிகளை காண்போம்.

நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர். அதன் பகவான் இவர் புத்திசாலித்தனம், அறிவு, திறமை, பகுத்தறிவு, உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் இடம் மாறக்கூடிய இவர். 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர். அந்த வகையில் புதன் பகவானின் இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

அசுப கிரகங்களில் ஒருவராக விளங்கக்கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். தற்போது இவர் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.  

(2 / 6)

தற்போது மீன ராசியில் பயணம் செய்து வரும் ராகு பகவானோடு புதன் பகவான் சிறப்பு இந்த சம்பவம் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்க உள்ளது. மார்ச் மாதத்தில் மீன ராசியில் புதன் பகவான் நுழைவு உள்ள காரணத்தினால் ராகு புதன் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் அதிர்ஷ்டம் பெரும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம். 

(3 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ராகு மற்றும் புதன் சேர்க்கை பத்தாவது வீட்டில் நிகழ உள்ளது. வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் எதிர்பாராத நேரத்தில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

(4 / 6)

(5 / 6)

கடக ராசி: புதன் மற்றும் ராகு சேர்க்கை உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் நடக்க உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு சாதகமாக உள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். அதிர்ஷ்டத்திற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்டபடி வேலைகள் வெற்றியாக முடிவடையும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்