தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Let Us See The 3 Rasis That Will Be Afflicted By Lord Rahu

அமர வைத்து புரட்டப் போகும் ராகு.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி

Feb 01, 2024 03:42 PM IST Suriyakumar Jayabalan
Feb 01, 2024 03:42 PM , IST

  • Lord Rahu: ராகு பகவானால் கஷ்டப்பட போகும் 3  ராசிகளை காண்போம்.

நவகிரகங்களின் அசுப கிரகங்களாக விளங்க கூடியவர்கள் ராகு மற்றும் கேது. ராகு பகவான் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இவர் விளங்கி வருகின்றார். 

(1 / 7)

அதனால் ராகு பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள் ராகு பகவான் எப்போதும் கெட்டது செய்வது கிடையாது. அமருமிடம் பொறுத்து சில நேரங்களில் நன்மைகளையும் செய்வார்.  

(2 / 7)

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டு முழுவதும் மீன ராசியில் ராகு பகவான் பயணம் செய்ய உள்ளார். 

(3 / 7)

ராசி மாற்றம் மட்டுமல்லாது நவகிரகங்களின் மற்ற செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவானின் இடமாற்றத்தால் மோசமான தாக்கத்தை பெறப்போகும் ராசிகளை இங்கே காண்போம். 

(4 / 7)

கன்னி ராசி: ராகு பகவானின் தாக்கத்தால் உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் ராசிகள் ஏழாவது வீட்டில் சஞ்சாரம் செய்கின்ற காரணத்தினால் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சில சண்டைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சில சிக்கல்கள் ஏற்படும். 

(5 / 7)

தனுசு ராசி: ராகு பகவான் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கையில் வசதிகள் குறைவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் சஞ்சாரம் செய்து வருகின்றார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(6 / 7)

கும்ப ராசி: ராகு பகவானால் உங்களுக்கு சங்கடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் சில சிக்கல்கள் ஏற்படக்கூடிய தருணங்கள் உண்டாகும். தொழிலில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணவரவில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணம் செய்யும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்