குரு பொற்காலம் தொடங்கியாச்சு.. 3 ராசிகளுக்கு ராஜயோகம்
- Guru Transfer: குரு பகவானால் ராஜயோகம் பெறும் 3 ராசிகளை காண்போம்.
- Guru Transfer: குரு பகவானால் ராஜயோகம் பெறும் 3 ராசிகளை காண்போம்.
(1 / 6)
குருபகவான் மங்கள கிரகங்களில் ஒருவராக விளங்கி வருகிறார். குருபகவான் தனுசு மற்றும் மீன ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். குருபகவான் ஆண்டிற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது குருபகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார்.
(2 / 6)
குருபகவான் கடந்த டிசம்பர் 31ம் தேதி அன்று வக்ர நிவர்த்தி அடைந்தார். இவருடைய நேரான பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் வரும் மே மாதம் குரு பகவான் இடமாற்றம் செய்ய உள்ளார்.
(3 / 6)
குரு பகவானின் நேரான பயணத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெறப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மேஷ ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அலட்சியமாக இருக்காதீர்கள். நினைத்த காரியம் நிறைவேற வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
(5 / 6)
ரிஷப ராசி: குருபகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய கனவு நிறைவேற வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த காரியங்கள் முடிவடையும்.
(6 / 6)
சிம்ம ராசி: குரு பகவான் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். குழந்தைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.
மற்ற கேலரிக்கள்