Kadaga Rasi : கடக ராசி நேயர்களே மிகவும் கவனமா இருங்க.. சனி விட்டாலும் ராகு கேது விடாது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kadaga Rasi : கடக ராசி நேயர்களே மிகவும் கவனமா இருங்க.. சனி விட்டாலும் ராகு கேது விடாது!

Kadaga Rasi : கடக ராசி நேயர்களே மிகவும் கவனமா இருங்க.. சனி விட்டாலும் ராகு கேது விடாது!

Jun 20, 2023 08:55 AM IST Divya Sekar
Jun 20, 2023 08:55 AM , IST

கும்ப ராசியில் வக்ரமாகும் சனி பகவானால் அடுத்த 5 மாதம் கடக ராசிக்கு எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது.

(1 / 6)

அடுத்த 6 மாதங்களுக்கு உங்களின் தொழில், ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. குறிப்பாக சனியின் வக்ர நிலை ஓரளவு சாதகமாக இருக்கும் என்றாலும், ராகு கேதுவால் சில சங்கடங்கள் ஏற்படும்.

(2 / 6)

உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்களை ஏமாற்றுவார்கள் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(3 / 6)

பரம்பரை சொத்து பிரச்சனை தீவிரமாகலாம்.  இக்காலத்தில் எந்த பிரச்சனையையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாதீர்கள். இல்லாவிட்டால் இழப்பு உங்களுக்கு தான்.

(4 / 6)

குடும்ப வாழ்க்கையில் சற்று பதட்டமான சூழல் ஏற்படலாம். பிரச்சனையால் தேவையற்ற பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

(5 / 6)

வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

(6 / 6)

வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மற்ற கேலரிக்கள்