தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Guru Money Luck: குரு கதவை திறந்து விட்டார்.. கழுத்து வரை பணத்தில் மிதக்க போகும் 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

Guru Money Luck: குரு கதவை திறந்து விட்டார்.. கழுத்து வரை பணத்தில் மிதக்க போகும் 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

May 21, 2024 02:03 PM IST Suriyakumar Jayabalan
May 21, 2024 02:03 PM , IST

  • Zodiac signs: ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட அவர்களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் குருபகவான். தற்போது மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இடம் மாறினார். இந்த ஆண்டு மிகப்பெரிய கிரகம் இடம் மாறுவது குரு பெயர்ச்சி மட்டும்தான். 

(1 / 6)

குரு பகவான் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் கிரகங்களின் அஸ்தமனம் மற்றும் உதயம் இது இரண்டும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் மே ஒன்றாம் தேதி ராசி மாற்றம் செய்த இரண்டு நாட்களில் அதே ராசியில் அஸ்தமனமானார். 

(2 / 6)

ரிஷப ராசியில் அஸ்தமனமான குரு பகவான் ஜூன் மாத தொடக்கத்தில் உதயமாகின்றார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். அதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் நடக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதம் முதல் அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கப்படும். வழக்கத்தை விட பண வரவு அதிகமாக இருக்கும். நிலுவையில் இருக்கக்கூடிய வேலைகள் முடிவடையும்.

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்