Mass Money Luck: ராவடி காட்டும் ராகு.. வெளுத்துக்கட்ட போகும் ராசிகள்.. ஜாக்பாட் உறுதியானது!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mass Money Luck: ராவடி காட்டும் ராகு.. வெளுத்துக்கட்ட போகும் ராசிகள்.. ஜாக்பாட் உறுதியானது!

Mass Money Luck: ராவடி காட்டும் ராகு.. வெளுத்துக்கட்ட போகும் ராசிகள்.. ஜாக்பாட் உறுதியானது!

Published Jul 19, 2024 10:40 AM IST Suriyakumar Jayabalan
Published Jul 19, 2024 10:40 AM IST

  • Rajayoga: ராகு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவான் ஜூலை மாதத்தில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் நுழைகிறார். இதனால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை பெறப்போகின்றனர்.

நவகிரகங்களில் அசுப நாயகனாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 7)

சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். சனி பகவானுக்கு பிறகு அனைவரும் அச்சப்படக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார். ராகு கேது இவர்கள் இருவரும் எப்போதும் இணை பிரியாத கிரகங்களாக விளங்கி வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு என்பது ஒரே மாதிரி இருக்கும். 

(2 / 7)

அந்த வகையில் ராகு பகவான் கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். ராகு பகவான் எப்பொழுதும் கெடு பலன்களை கொடுப்பது கிடையாது. இருக்கும் இடத்தை பொறுத்து தனது பலனை அள்ளிக் கொடுப்பார். 

(3 / 7)

ரிஷப ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கவலைகளை ஏற்படுத்திய சம்பவங்கள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(4 / 7)

(5 / 7)

துலாம் ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு திடீர் பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கப் போகின்றது. வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 7)

விருச்சிக ராசி: ராகு பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. அனைத்து காரியங்களும் வெகுவிரைவாக முடிவடையும் நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்