Lord Saturn: விட்டுக்கொடுக்காமல் கொட்டிக் கொடுக்கும் சனி.. தட்டிச் செல்லப் போகும் ராசிகள்.. பொட்டி பொட்டியாக பணம் வருது
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Saturn: விட்டுக்கொடுக்காமல் கொட்டிக் கொடுக்கும் சனி.. தட்டிச் செல்லப் போகும் ராசிகள்.. பொட்டி பொட்டியாக பணம் வருது

Lord Saturn: விட்டுக்கொடுக்காமல் கொட்டிக் கொடுக்கும் சனி.. தட்டிச் செல்லப் போகும் ராசிகள்.. பொட்டி பொட்டியாக பணம் வருது

Updated Aug 10, 2024 05:23 PM IST Suriyakumar Jayabalan
Updated Aug 10, 2024 05:23 PM IST

  • Lord Saturn: இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் சனி பகவானின் கும்ப ராசி பயணத்தால் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசிகள் முக்கிய பலன்களை பெற போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். நவக்கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 

(1 / 6)

கர்மநாயகனாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது அனைத்து விதமான ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். 

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் சனி பகவானின் கும்ப ராசி பயணத்தால் ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில ராசிகள் முக்கிய பலன்களை பெற போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கடக ராசி: சனி பகவானின் நிலை மாற்றத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப்போகின்றது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே இங்கு ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

(4 / 6)

கன்னி ராசி: சனி பகவான் உங்களுக்கு யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். உயர் கல்வியில் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் வெற்றி கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பற்றி தரும்.

(5 / 6)

மிதுன ராசி: சனிபகவான் உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றார். இன்பங்களுக்கு எந்த குறையும் இருக்காது. எடுத்துக்கொண்ட காரியம் உங்களுக்கு முன்னேற்றத்தை பெற்று தரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். புதிய வாய்ப்புகளால் உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைந்திருக்கும். மரியாதை மற்றும் கௌரவம் மற்றவர்களிடத்தில் அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்