500 ஆண்டுகளுக்குப் பிறகு.. பஞ்ச திவ்ய யோகம்.. பணத்தில் குளிக்கும் 3 ராசிகள்
- Pancha Divya Yoga: பஞ்ச திவ்ய ராஜயோகம் என அழைக்கப்படுகிறது. இது லட்சுமி நாராயண யோகம், கஜலட்சுமி யோகம், சச யோகம், புதாதித்த யோகம், மாளவ்யா யோகம் என ஐந்து ராஜ யோகங்களை உள்ளடக்கியதாகும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
- Pancha Divya Yoga: பஞ்ச திவ்ய ராஜயோகம் என அழைக்கப்படுகிறது. இது லட்சுமி நாராயண யோகம், கஜலட்சுமி யோகம், சச யோகம், புதாதித்த யோகம், மாளவ்யா யோகம் என ஐந்து ராஜ யோகங்களை உள்ளடக்கியதாகும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களின் செயல்பாடுகளைப் பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையுள்ள ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திலும் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நவகிரகங்கள் பயணம் செய்து கொண்டே இருப்பார்கள்.
(2 / 6)
அந்த வகையில் பயணம் செய்யும்போது ஒவ்வொரு கிரகமும் ஒரே இடத்தில் இணையக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அவ்வாறு ஏற்படும் பொழுது சுபயோகங்கள் அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அந்த வகையில் தற்போது அரிய வகை சுபயோகம் ஒன்று 500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கி உள்ளது.
(3 / 6)
இந்த யோகம் பஞ்ச திவ்ய ராஜயோகம் என அழைக்கப்படுகிறது. இது லட்சுமி நாராயண யோகம், கஜலட்சுமி யோகம், சச யோகம், புதாதித்த யோகம், மாளவ்யா யோகம் என ஐந்து ராஜ யோகங்களை உள்ளடக்கியதாகும். இதன் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் பஞ்ச திவ்ய யோகம் அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. சிறப்பான பலன்களை உங்களுக்கு கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் முடிவடையும்.
(5 / 6)
மகர ராசி: பஞ்ச திவ்ய யோகம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். நிதி நிலைமையில் முன்னேற்றம் இரு மடங்காக இருக்கும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
(6 / 6)
ரிஷப ராசி: பஞ்ச திவ்ய யோகம் உங்களுடைய வாழ்க்கையில் நல்ல யோகத்தை கொடுக்கப் போகின்றது. திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு இருக்கும். புதிய முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்