தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் வந்துவிட்டார்.. கட்டுப்படுத்த முடியாத ராஜயோகம்.. அள்ளிக் கொடுப்பது உறுதி.. குபேர யோக ராசிகள் இவர்கள்தான்

புதன் வந்துவிட்டார்.. கட்டுப்படுத்த முடியாத ராஜயோகம்.. அள்ளிக் கொடுப்பது உறுதி.. குபேர யோக ராசிகள் இவர்கள்தான்

Mar 14, 2024 11:34 AM IST Suriyakumar Jayabalan
Mar 14, 2024 11:34 AM , IST

  • Lord Mercury: மார்ச் 15ஆம் தேதி என்று மீன ராசியில் புதன் உதயமாகின்றார். நவகிரகங்களில் இது முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பொதுவாக அஸ்தமன நிலையில் இருந்து ஒரு கிரகம் உதயமாகும் பொழுது அதனுடைய ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும். இதனால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

நவ கிரகங்களில் இளவரசன் பதவியை வகித்து வருபவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர். நவகிரகங்கள் பல்வேறு விதமான மாற்றங்களை அனைத்து ராசிகளுக்கும் கொடுத்தாலும் புதன் பகவான் கல்வி, அறிவு, புத்திசாலித்தனம், பேச்சு, வியாபாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

கிரகங்களின் மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களின் ஒவ்வொரு செயலும் அனைத்து ராசிகளுக்கும் மாற்றத்தை கொடுக்கும். அந்த வகையில் புதன் பகவான் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 7)

இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதி என்று மீன ராசியில் உதயமாகின்றார். நவகிரகங்களில் இது முக்கிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. பொதுவாக அஸ்தமன நிலையில் இருந்து ஒரு கிரகம் உதயமாகும் பொழுது அதனுடைய ஆற்றல் மிகவும் அதிகமாக இருக்கும். தற்போது புதன் மீன ராசியில் உதயமாகின்ற காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 7)

மேஷ ராசி: புதன் பகவானின் உதவித்தல் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கப் போகின்றது. மன அழுத்தத்திலிருந்து உங்களுக்கு நிவர்த்தி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். புதிய வேலைகளில் உங்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: புதன் பகவான் உதயம் உங்களுக்கு பண வரவு அதிகப்படுத்தி கொடுக்கப்படுகிறது. நல்ல முன்னேற்றம் அடையும். காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நண்பர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். 

(5 / 7)

கன்னி ராசி: புதனின் உதயம் உங்களுக்கு மிகப்பெரிய உயர்வை கொடுக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மேல் படிப்பிற்காக மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி பயணம் செய்வார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(6 / 7)

துலாம் ராசி: சனி பகவானின் உதய காலம் உங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்களிடம் பாராட்டு கிடைக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்