விடாமல் அடிக்கப் போகும் ராகு.. இந்த ராசிகளுக்கு சிக்கல்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விடாமல் அடிக்கப் போகும் ராகு.. இந்த ராசிகளுக்கு சிக்கல்

விடாமல் அடிக்கப் போகும் ராகு.. இந்த ராசிகளுக்கு சிக்கல்

Published Mar 07, 2024 04:31 PM IST Suriyakumar Jayabalan
Published Mar 07, 2024 04:31 PM IST

  • Lord Rahu: ராகு பகவானால் சிரமப்படப்போகும் ராசிக்காரர்கள் குறித்து காண்போம்.

நவகிரகங்களில் அசம கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராக்குபகவான் தனக்கென ஒரு சொந்த ராசி இல்லாமல் விளங்கி வருகின்றார். சனி பகவானுக்கு பிறகு அனைவரும் கண்டு அச்சப்படும் கிரகமாக விளங்கி வருகின்றார்.

(1 / 6)

ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகின்றார். ராகு பகவான் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் மீன ராசியில் நுழைந்தார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். 

(2 / 6)

இவருடைய இடமாற்றம் கட்டாயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு பகவானால் இந்த ஆண்டு சில ராசிகள் கடினமான சூழ்நிலையை அனுபவிக்கப் போகின்றன. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

கன்னி ராசி: ராகு பகவான் உங்களுக்கு சில சிக்கல்களை கொடுக்கப் போகின்றார். ஏழாவது வீட்டில் அமர்ந்திருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படக்கூடும். வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான தடைகள் உண்டாகும். மிகவும் கடினமான காலமாக இது அமையும். 

(4 / 6)

தனுசு ராசி: ராகு பகவானால் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. உங்கள் வாழ்க்கையில் வசதிகள் குறைவாக கிடைக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் அவர் அமர்ந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிக கவனம் செலுத்தி உடலை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

(5 / 6)

கும்ப ராசி: ராகு பகவான் உங்களுக்கு பல சிக்கல்களை கொடுக்க உள்ளார். வாழ்க்கையில் செலவுகள் அதிகரிக்க கூடும். எந்த காரியமும் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது பயணங்கள் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் உடமைகள் மீது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்