சனி தட்டி தூக்கப் போகிறார்.. பணத்தில் மூழ்கும் ராசியும்.. அதிர்ஷ்டத்தில் விளையாடுவது யார்?
- Lord Saturn: சனி பகவான் ஜூன் 30-ம் தேதி என்று கும்பராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்யப் போகிறார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
- Lord Saturn: சனி பகவான் ஜூன் 30-ம் தேதி என்று கும்பராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்யப் போகிறார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிகளை கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியில் இருந்து மற்ற ராசிக்கு செல்ல சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
சனி பகவான் தற்போது கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.
(3 / 6)
சனி பகவான் ஜூன் 30-ம் தேதி என்று கும்பராசியில் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். 139 நாட்கள் இதே நிலையில் பயணம் செய்யப் போகிறார். இதனால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து உங்களுக்கு காண்போம்.
(4 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்கும். வணிகத்தில் முன்னேற்றம் இருக்கும். புத்திசாலித்தனத்தால் லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் சனி பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண பாக்கியம் மற்றும் குழந்தை பாக்கியம் உள்ள தேவைகள் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயம் இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் விரைவில் முடிவடையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகும்.
(6 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் பதினோராவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து பணம் உங்களைத் தேடி வரும். பங்குச் சந்தையில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். ஜூலை மாதத்தில் இருந்து உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்