தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுவார்.. கோடிகளின் புரளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

சனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுவார்.. கோடிகளின் புரளும் ராசிகள்.. அதிர்ஷ்டம் யாருக்கு?

Jul 09, 2024 01:20 PM IST Suriyakumar Jayabalan
Jul 09, 2024 01:20 PM , IST

  • Lord Sani: ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் கர்ம வினைகளுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். அதனால் சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். 

(1 / 6)

நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் விளங்கி வருகின்றார். 30 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் தனது சொந்தமான ராசிக்கான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசிகள் பயணம் செய்வார். சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் ஜூன் 29ஆம் தேதி அன்று சனிபகவான் தனது பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(3 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் முடிவடையும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

(4 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு மங்களகரமான யோகம் உருவாகியுள்ளது. வருமானத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகள் தற்போது உங்களுக்கு இரட்டிப்பான பலன்களை பெற்றுத் தரும். 

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் சனிபகவான் பின்னோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதனால் உங்களுக்கு ஜூன் 29 முதல் பொற்காலமாக அமையப் போகின்றது. பேச்சுத் திறமையால் காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். தொழில் ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்